பன்முகம் கொண்ட இந்நாட்டு அரசியல் தலைவர்கள். விழிப்புணர்வு பதிவு.

Views: 326 முன்னர் ஒரு காலத்தில், அரசியல் அரசியலாக இருந்தது. அதில் சேவை இருந்தது. உண்மை இருந்தது. எளிமை இருந்தது. பொதுநலம் இருந்தது. மாநில வளர்ச்சி இருந்தது. மக்கள் நலம் இருந்தது. ஆனால் இப்போது! இது வியாபார அரசியல். இதில் உண்மை இல்லை. எளிமை இல்லை. சேவை இல்லை. எல்லாமே சுயநலம் நிறைந்த அரசியல். இப்போது நடப்பது இரண்டு விதமான அரசியல். ஒன்று,  மக்களுக்கானது. மற்றொன்று, அவர்களுக்கானது. இரண்டையும், அவர்கள் நன்றாக கையாண்டு வருகின்றனர். இதில் வெற்றியும் … Continue reading பன்முகம் கொண்ட இந்நாட்டு அரசியல் தலைவர்கள். விழிப்புணர்வு பதிவு.